கட்சி செய்திகள்திருப்பூர் வடக்கு கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி மார்ச் 17, 2020 18 திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைமையகத்தில் 8.3.2020 அன்று நடைபெற்றது…