கட்சி செய்திகள்இராதாபுரம் கண் சிகிச்சை முகாம் -இராதாபுரம் தொகுதி மார்ச் 7, 2020 85 இராதாபுரம் தொகுதி மகளிர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை மூலம் இராதாபுரம் கிழக்கு ஒன்றியம் தோப்புவிளை கிராமத்தில் 23.02.2020 கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது