ஓடை சீரமைப்பு பணி-சிவகாசி தொகுதி

38

சிவகாசி ஊராட்சிஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார்காலனி அருகே சரஸ்வதி பாளையம் பகுதியில் உள்ள ஓடை துர்நாற்றத்துடன் இருப்பதை அறிந்து நாம் தமிழர்கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக 08/03/2020 சுத்தம் செய்யும் நடைபெற்றது…

முந்தைய செய்திமகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா-செங்கல்பட்டு தொகுதி
அடுத்த செய்திகொரோனா வைரஸ் பரவுவது எப்படி? தற்காத்துக்கொள்வது எப்படி? | சுற்றுச்சூழல் பாசறை