உலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி

120
உலக சிட்டு குருவிகள் தினத்தை( 20/03/2020) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/03/20)  ஜிகேஎம் காலனி 24வது தெருவில் இருந்து திரு.வி.க நகர் பேருந்து நிலையம் வரை 25-30 வீடுகளில் (உரிமையாளர் அனுமதியுடன்) சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் வழங்கப்பட்டு  , துண்டறிக்கை வழங்கியும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
உலக சிட்டுக்குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை,கொளத்தூர் தொகுதி