கட்சி செய்திகள்அறந்தாங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மார்ச் 21, 2020 69 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக 18.3.2020 ஆவுடையார்கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.