உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

39
 பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்,
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்குதல், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக பொதுமக்களுக்கு அரசு துறைகளில் கையூட்டு இல்லாமல் தங்களுடைய பணிகளை பெறுவதற்கான விளக்கங்கள் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு இயற்கை குளிர்பானங்கள் வழங்குதல், மாணவர் பாசறை சார்பாக புதியதாக இணையும் உறுப்பினர் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள்  நடைபெற்றது..
முந்தைய செய்திநீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | கெங்கவல்லி தொகுதி