உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி -இந்திரா நகர் தொகுதி

24

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திரா நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக முத்திரபாளையம் நான்குமுனை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை 15-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.