உறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி

38

காங்கேயம் தொகுதி காங்கேயம் ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00  மணிமுதல் 12:00 மணி வரை சென்னியப்பா திரையரங்கு அருகில் காங்கேயம் ஒன்றிய செயலாளர் செ.சரவணன் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.