உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி

15

15/03/2020 ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 166வது வட்டத்தின் சார்பாக வட்ட செயலாளர் திரு. சங்கர் கணேஷ் தலைமையில் நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.