கொளத்தூர் கிழக்கு பகுதி 69வது வட்டத்தின் சார்பாக 01/03/2020 சுந்தரராஜ பெருமாள் கோவில் சந்திப்பு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மேலும் அதனை தொடர்ந்து (பெருமாள் கோவில் சந்திப்பு) அதனை தொடர்ந்து லோகோ பாலம் அருகேயும், பின்பு திரு.வி.க நகர் பேருந்து நிலையம் எதிரில் என மூன்று இடங்களில் கொடியேற்றமும் நடைபெற்றது.
கமலசேகர், கிழக்கு பகுதி செயலாளர் மற்றும் தனேஷ், 69வது வட்டச் செயலாளர் இந்திரேஷ், கிழக்கு பகுதி இணைச் செயலாளர் மற்றும் ராஜேஷ், கிழக்கு பகுதி துணைத் தலைவர் ஆகியோர் முன்னெடுத்தனர்