உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்- நிலவேம்பு கசாயம் முகாம்

61

காங்கேயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 அன்று சென்னிமலை ஒன்றியம் சென்னிமலை பேருந்து நிறுத்தம் திட்டுப்பாறை பேருந்து நிறுத்தம்அருகிலும் வெள்ளகோவில் ஒன்றியம் பழனிச்சாமி நகர் ஆகிய மூன்று பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள்  வழங்கும் விழா நிலவேம்பு கசாயம் முகாம் நடைபெற்றது.