கட்சி செய்திகள்ஓசூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர் சட்டமன்றத் தொகுதி மார்ச் 10, 2020 47 01/03/2020 ஞாயிற்றுக்கிழமை கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.