உறுப்பினர் சேர்க்கை முகாம் -இராதாபுரம் தொகுதி

26

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி இராதாபுரம் தெற்கு ஒன்றியம் சார்பாக சிதம்பராபுரம் ஊராட்சி பிரகாசபுரத்தில்  01.03.2020உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.