கட்சி செய்திகள்திருவெறும்பூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மார்ச் 3, 2020 30 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23-02-2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலகல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடைபெற்றது.