கட்சி செய்திகள்விராலிமலை உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு- மார்ச் 20, 2020 97 விராலிமலை தொகுதி செயலாளர் கரு பிச்சரத்தினம் தலைமையில் விராலிமலை கிழக்கு ஒன்றியத்தின் விட்டாநிலைபட்டி கிராமத்தில் நாம்தமிழர் கட்சியின் புதிய கிளை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது…