அலுவலக துவக்க விழா-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

2

பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த நகல் இயந்திரம், கணிணி இயந்திரம், மற்றும் புத்தகங்களோடு இயங்கும் அலுவலக துவக்க விழா மாநில பொறுப்பாளர்கள்  ஜெகதீச பாண்டியன், சுரேஷ்  துவக்க விழாவை தொடங்கி வைத்தனர்…