மணப்பாறைகட்சி செய்திகள் கொடியேற்றும் விழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 15, 2020 52 05.02.2020 புதன்கிழமை அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி கொடியை மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களால் ஏற்றப்பட்டது.