வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்  நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி

5
29.01.2020 அன்று
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி – இளைஞர் பாசறை சார்பாக – 72வது வட்டத்தில்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.