கொளத்தூர் முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி பிப்ரவரி 13, 2020 19 கொளத்தூர் தொகுதியின சார்பாக ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு முத்துக்குமார் அவர்களின் தந்தை, தங்கை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு நடைபெற்றது