கட்சி செய்திகள்தர்மபுரிதர்மபுரி மாவட்டம் முத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி பிப்ரவரி 11, 2020 63 29/01/2020 தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது