வேலூர்_சட்டமன்றத்_தொகுதிக்கு உட்பட்ட முருகநகர் மலையடிவாரம்த்தில் 1000 ஆண்டுக்கும் மேல் பழமையான அணையை கட்டி புதுப்பிக்கவும் பகவதி மலை அடிவாரத்தில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீச்சல் குளங்கள் பூங்கா விளையாட்டு திடல் சாலை மேம்பாடு செய்யவும்
மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.