பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 11.02.2020 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டியில் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்