மட்டக்களப்பு மாணவர்களுக்கு நாம் தமிழர் பிரான்சு உதவி

7

தமிழர் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு கரனடியாறு„ கொக்கட்டிசோலை ஈரகுளம் இலுக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறுமைக்குற்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகாரணகள் நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் வழங்கப்பட்டது.