கட்சி செய்திகள்கோபிச்செட்டிப்பாளையம் மக்களிடம் கட்சியின் கொள்கை விளக்க பணிகள்- கோபி சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 27, 2020 60 ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி சார்பாக வீடு வீடாக சென்று மக்களிடம் உறுப்பினர் சேர்கையும் கட்சியின் கொள்கைகளை விளக்கமும் நடைபெற்றது.