கட்சி செய்திகள்தியாகராய நகர் தை பூச திருவிழா-தியாகராய நகர் பிப்ரவரி 15, 2020 29 தை பூச திருவிழாவை முன்னிட்டு தி.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 132 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.