கட்சி செய்திகள்வானூர் தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்-வானூர் சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 15, 2020 34 வானூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 8.2.2020 அன்று தை பூச திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.