தைப்பூச திருவிழா -வேல் வழிபாடு நிகழ்வு-வாணியம்பாடி தொகுதி

132

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு கிராமத்தில் வேல் வழிபாடு நடைபெற்றது.

முந்தைய செய்திதைப்பூச திருவிழா -வேல்_வழிபாடு-அன்னதானம்-கம்பம் தொகுதி
அடுத்த செய்திமாபெரும் கண்டன பொதுக்கூட்டம்-பண்ருட்டி தொகுதி