தைப்பூச திருவிழா-வெள் வழிபாடு- நடைபயணம்-கோவை மற்றும் நீலமலை

29

கோவை மற்றும் நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதியில் பறம்பினால் செய்யப்பட்ட வேல்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பழனிமலை முருகன் கோயிலுக்கு நடைபயணம் நடத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது .