நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 9.2.2020 அன்று வேல் வழிபாடு சோலைமலை முருகன் கோயிலில் நடைபெற்றது இதில் சிலம்பாட்டம் மற்றும் முளைப்பாரி, பால்குடம் , பறை இசை நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்