நாம் தமிழர் கட்சி கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பேரிகை, சொன்னேபுரம் மற்றும் கர்ணப்பள்ளி பகுதிகளில் கிளையில்லாத கிராமங்களே இல்லை என்கிற திட்டத்தின் கீழ் வீடுவீடாகச் சென்று நாம் தமிழர் கட்சியின் வரைவுகள் அடங்கிய துண்டறிக்கை வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்