செங்கொடி நினைவு கொடி கம்பம்-மகளிர் பாசறை-சைதை தொகுதி
223
சைதை தொகுதி மகளிர் பாசறை சார்பில் 139வது வட்டத்தில் 16.2.2020 அன்று செங்கொடி நினைவு கொடி கம்பம் மாவட்ட செயலாளர் புகழேந்தி மாறன் தலைமையில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்களால் ஏற்றப்பட்டது.