கட்சி செய்திகள்திருப்போரூர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர் பிப்ரவரி 20, 2020 59 சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு 18.02.2020 அன்று புகழ் வணக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.