கட்சி செய்திகள்மாதவரம் சாலையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணி-மாதவரம் தொகுதி பிப்ரவரி 1, 2020 31 நாம் தமிழர் கட்சி யில் 19/1/2020 காலை 8 மணிக்கு சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி தலைவர் தலைமையில் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.