திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியத்தின் சார்பாக தொப்பம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஆளிப்பட்டி கிராமத்தில் 26 .01.2020 அன்று மாலை 5 மணி அளவில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..
நிகழ்வில் மாநகர மாவட்ட பொறுப்பாளர்களும், தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களும் ,திருவரங்கம் தொகுதி மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.