கட்சி செய்திகள்கம்பம்தேனி மாவட்டம் கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 15, 2020 27 கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம் புறவழிச்சாலை அருகே 04.02.2020 மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்…