கட்சி செய்திகள்தியாகராய நகர் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பிப்ரவரி 3, 2020 26 26/01/2020 அன்று தியாகராயநகர் சட்டமன்ற (மேற்கு) தொகுதி 132 வது வட்டத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.