கட்சி செய்திகள்திருவையாறு கொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம்-திருவையாறு தொகுதி பிப்ரவரி 29, 2020 68 திருவையாறு தொகுதி, பூதலூர் தெற்கு ஒன்றியம் அயோத்திப்பட்டி கிராமத்தில் 25.2.2020 அன்று கொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.