கட்சி செய்திகள்மதுராந்தகம் கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 20, 2020 41 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடித்தண்டலம், பாக்கம், விண்ணம்பூண்டி, மின்னல் சித்தாமூர், கொங்கரை ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.