கட்சி செய்திகள்திருவையாறு கொடியேற்றும் விழா-திருவையாறு தொகுதி பிப்ரவரி 28, 2020 54 திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியம் தொண்டராயன்பாடி மற்றும் கீழத்திருவிழாப்பட்டி கிராமங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.