கட்சி செய்திகள்வந்தவாசி கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 1, 2020 25 திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட கோதண்டபுரம் கிராமத்தில் 19/01/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது.