கொடியேற்றும் நிகழ்வும் கலந்தாய்வு கூட்டமும்/உளுந்தூர்பேட்டை

38

15.01.2020 புதன்கிழமை தமிழர் தேசியத் திருவிழா பொங்கல் அன்று  நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுருக்கை, செம்பியன் மாதேவி, சாத்தனூர், பெரும்பாக்கம், இருந்தை, பூண்டி, அயன் குஞ்சரம் ஆகிய 7 கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்வும் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்/கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகபாடி திருவிழா /திருவரங்கம் தொகுதி