குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா/திரு.வி.க நகர் தொகுதி

278
தை1_தமிழர்_திருநாள் மற்றும் தமிழ்_புத்தாண்டு நாளன்று  வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து                   பரிசுகள் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்/திரு_வி_க_நகர்_தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் /தர்மபுரி மாவட்டம்