குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

64

நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அம்மாப்பேட்டை ஒன்றியம் சார்பாக இன்று 29/01/2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திகிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-சைதாப்பேட்டை தொகுதி