கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி

31

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம்

26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முந்தைய செய்திஅறிவிப்பு: தைப்பூசம் – வேல் வழிபாடு | பழனி நடைபயணம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் \ ஆலந்தூர் தொகுதி