கலந்தாய்வு கூட்டம்-நன்னிலம் சட்டமன்ற தொகுதி

8

2.2.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியம் இரவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாம்தமிழர் கட்சி சார்பாக கல்ந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது அதன் ஊடாக நன்னிலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது