கலந்தாய்வு கூட்டம் / திருவிடைமருதூர் தொகுதி

32

திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  ஞாயிற்றுக்கிழமை 26/01/2020 மதியம்             2 மணிக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் முட்டக்குடி பகுதியில் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.