கட்சி செய்திகள்திருவரங்கம்திருச்சிராப்பள்ளி மாவட்டம் கபாடி திருவிழா /திருவரங்கம் தொகுதி பிப்ரவரி 1, 2020 153 திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் இனாம் புலியூர் கிராமத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய கபாடி திருவிழா நடைபெற்றது.