உலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி

65
விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பாலசுப்ரமணியன் தலைமையில் சித்தன்னவாசலில் இருக்கும் தமிழன்னை திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கபட்டது…