கட்சி செய்திகள்அண்ணாநகர் உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணா நகர் தொகுதி பிப்ரவரி 27, 2020 49 அண்ணா நகர் தொகுதி சார்பாக 23/02/2020 அன்று 106வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது