உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

42

23/02/2020 ஞாயிற்றுக்கிழமை  வட சென்னை  பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 36 ஆவது வட்டம் சார்பாக மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.